Friday, October 30, 2009

எல்லோருக்கும் சூரியசக்தி


சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சுலபம். சுமார் 10 மணி நேரம் சூரிய ஒளி சராசரியாக இருக்கிறது. ஆனால் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், ஆரம்ப முதலிடு (capital investment) மிகவும் அதிகம். இதனால் சூரியசக்தி ஏழைகளுக்கு எட்டா கனியாகவே இருந்தது. அதை இந்தியாவில் முற்றிலும் மாற்றி கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் தான் SELCO.

இந்த நிறுவனத்தின் CEO சமிபத்தில் Financial Times-CSR(Corporate Social Responsibilty) விருது பெற்றபொழுது கூறுகையில் "ஒரு நடை பாதை கடைகாரருக்கு மாதம் ரூபாய் 300 என்பது மிக அதிகம், ஆனால் அதே கடைக்காரர் ரூபாய் 10 மின்சாரதிர்க்காக செலவு செய்ய முடியும். ஏனெனில் இப்போது அவர் மண்ணெண்ணைக்கு மாதம் ரூபாய் 15 செய்கிறதை விட இது குறைவு என்றால் நிச்சயம் அவர்கள் சுரியசக்திக்கு மாறுகிறார்கள். அதனால் தான் நாங்கள் இது வரை 1,00,000 விடுகளுக்கு சூரியசக்தி முலம் வெளிச்சம் கொண்டுவந்திருக்கிறோம்"


Nice Blog about SELCO by MindTree SVP:
http://selcomment.blogspot.com/2009/10/my-selco-experience.html

No comments:

Post a Comment