Tuesday, October 27, 2009
இந்தியாவுக்கு சூரிய உதயம்
கடந்த சில நாட்களாக சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவிகளை பற்றி ஒரு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதை பற்றி மேலும் விவரங்களை சேகரிக்க உள்ளேன். இந்த தொழில் நுட்பத்தை பற்றி படிக்கும் பொழுது மிகவும் ஆச்சிரியமாகவும் ஆவலாகவும் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வருடங்களில் (அல்லது நாட்களில்) பூமியின் தட்ப வெப்ப நிலை அதிகரிக்கும் நிலையில் இது போன்ற தொழில் நுட்பங்கள், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment